பொது செய்தி

தமிழ்நாடு

கல்லுாரியில் வளாக நேர்முகத்தேர்வு

Added : ஜன 14, 2020
Advertisement

திருப்புத்துார் :கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லுாரியில் மாணவர்களுக்கு வளாக நேர்முகத் தேர்வை தொழில் நிறுவனங்கள் நடத்தினர். இயந்திரவியல், மெக்காட்ரானிக்ஸ் துறை மாணவர்கள் பங்கேற்றனர். ரானே(மெட்ராஸ்) லிமிடெட் மற்றும் சக்தி ஆட்டோ காம்பணென்ட்ஸ், திருப்பூர் நிறுவனங்கள் வளாக தேர்வை நடத்தினர். முதல்வர் பாலமுருகன் வரவேற்றார். செயலர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். ரானே(மெட்ராஸ்)லிட் மனிதவள மேம்பாடு அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, மாதவன் நேர்முகத் தேர்வு நடத்தி 46 மாணவர்களுக்கு நியமன ஆணை வழங்கினர் .சக்தி ஆட்டோ காம்பணென்ட்ஸ் நிறுவனம் சார்பில் மனிதவள மேம்பாடு அலுவலர் பகவதி நேர்முகத் தேர்வை நடத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X