பொது செய்தி

தமிழ்நாடு

கணினி துறை கருத்தரங்கு

Added : ஜன 14, 2020
Advertisement

சிவகங்கை, -பூவந்தி மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி மகளிர் கல்லுாரியில் கணினிதுறை கருத்தரங்கு நடந்தது. உதவி பேராசிரியை பிரியா வரவேற்றார். டாக்டர் பாண்டிச்செல்வி பேசினார். உதவி பேராசிரியை கீதாஞ்சலி நன்றி கூறினார்.ரத்ததான முகாம்: இக்கல்லுாரியில் இந்திய செஞ்சிலுவை சங்கம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம், செஞ்சுருள் சங்கம், நாட்டுநலப்பணிதிட்டம், பூவந்தி ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சிவகங்கை அரசு மருத்துவமனை இணைந்து ரத்ததான முகாமை நடத்தினர். டாக்டர்கள் சுகன்யா, சேதுராம் முன்னிலை வகித்தனர். கல்லுாரி செயலர் மற்றும் தாளாளர் அசோக் முகாமை துவக்கி வைத்தார். அப்பல்லோ டாக்டர் சதீஸ்லால் தலைமை வகித்தார். ரோட்டரி கிளப் மதுரை ஜெம்ஸ் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X