பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளி மாணவர் போட்டிகள்

Added : ஜன 14, 2020
Advertisement

விருதுநகர், :பள்ளிக்கல்வி துறையின் அனைவருக்கும் பள்ளிக்கல்வி திட்டத்தின் சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான தடகள போட்டிகள் விருதுநகர் கே.வி.எஸ்., பள்ளியில் நடந்தது. 50 மீட்டர் ஓட்டம், நின்ற நிலையில் தாவுதல், பந்து எறிதல் போட்டிகள் நடந்தது. 14, 17, 19 வயது பிரிவு போட்டிகளில் சிவகாசி, காரியாபட்டி, அருப்புக்கோட்டை உள்ளிட்ட கல்வி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இருபாலரும் பங்கேற்றனர். பார்வை குறைபாடு, மனவளர்ச்சி, காது கேளாதோர், வாய்பேச முடியாதோர், கை, கால் குறைபாடு உடையோர் என்ற வகையில் மாணவர்கள் பங்கேற்றனர். உடற்கல்வி ஆசிரியர் ரவிச்சந்திரன் போட்டிகளை நடத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X