பொது செய்தி

தமிழ்நாடு

பராமரிப்பின்றி விஷப்பூச்சிகள் நடமாடும் அரசு மேல்நிலைப்பள்ளி

Added : ஜன 14, 2020
Advertisement

பண்ணைக்காடு, பண்ணைக்காடு அரசு மேல்நிலைப் பள்ளி பராமரிப்பின்றி உள்ளதால் விஷ, ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.இங்கு 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர். செடி, கொடிகள் வளாகத்தில் சூழ்ந்தும், மேற்கூரையிலும் படர்ந்துள்ளன. அலுவலகம், பள்ளியறையை ஒட்டிய பின் பகுதியில் அகற்றப்படாத புதர்களால் விஷ, ஜந்துக்கள் பள்ளிக்குள் வலம் வருகின்றன. அவ்வப்போது மாணவர்கள் அலறியடித்து வெறியோறும் நிலை உள்ளது.வளாக சுவர்களும் சேதமடைந்துள்ளதால் விடுமுறை தினங்களில் குடிமகன்கள் பாராக பயன்படுத்திகின்றன. இவர்கள் விட்டு செல்லும் பாட்டில்கள், எச்சில் இலைகள் மாணவர்களை முகம் சுளிப்புக்கு உள்ளாக்குகிறது. கல்வி நிறுவனமே இவ்வாறு இருந்தால் மாணவர்கள் பயில்வது எப்படியோ. மாவட்ட கல்வி நிர்வாகம் பள்ளியை துாய்மையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X