பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி: திண்டுக்கல்

Added : ஜன 14, 2020
Advertisement

ஆன்மிகம்சிறப்பு பூஜை: கோட்டை மாரியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், காலை 4:30 மணி.சிறப்பு பூஜை: வெள்ளை விநாயகர் கோயில், திண்டுக்கல், காலை 4:30 மணி.சிறப்பு பூஜை: அபிராமி அம்மன் பத்மகிரீஸ்வரர் கோயில், திண்டுக்கல், காலை 4:30 மணி.சிறப்பு பூஜை: ஸ்ரீநிவாச பெருமாள் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், காலை 5:00 மணி.சிறப்பு பூஜை: சவுந்திரராஜ பெருமாள் கோயில், தாடிக்கொம்பு, திண்டுக்கல், காலை 5:00 மணி.சிறப்பு பூஜை: நன்மை தரும் 108 விநாயகர், மகா சங்கடஹர சதுர்த்தி விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:30 மணி.சிறப்பு பூஜை: செல்வ விநாயகர் கோயில், சத்திரம் தெரு, திண்டுக்கல், காலை 4:30 மணி.சிறப்பு பூஜை: சித்தி விநாயகர் கோயில், ரயிலடி, திண்டுக்கல், காலை 4:30 மணி.சிறப்பு பூஜை: தீப்பாச்சி அம்மன் கோயில், திருச்சி ரோடு, திண்டுக்கல், காலை 5:00 மணி.சிறப்பு பூஜை: அத்தாள பூஜை, சிறப்பு அலங்காரம், பஜனை: இரவு 8:00 மணி, அன்னதானம்: இரவு 9:30 மணி, ஐயப்பன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், ஏற்பாடு: திண்டுக்கல் வட்டார ஐயப்ப பக்தர்கள் சங்கம்.தங்கரதப்புறப்பாடு: மலைக்கோயில் பழநி, வேடர் அலங்காரம், அன்னதானம், காலை 8;00மணி, வைதீகாள் அலங்காரம், பகல் 12:00மணி, ராஜஅலங்காரம், மாலை 5:30மணி, சின்னக்குமாரசுவாமி தங்கத்தேரில் உலா, இரவு 7:00மணி. சிறப்பு வழிபாடு: திருஆவினன்குடிகோயில் பழநி, குழந்தை வேலாயுதசுவாமி, அர்ச்சனை, அபிஷேகம், காலை 9:00மணி. சோமஸ்கந்தர் வழிபாடு: பெரியநாயகியம்மன் கோயில், கிழக்குரதவீதி, பழநி, சோமாஸ்கந்தர் அபிேஷகம், அலங்காரம், பகல் 12:00மணிமார்கழி தனுார் பூஜை: மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில், வடமதுரை, அதிகாலை 5:15 மணி, திருப்பாவை பாடுதல், காலை 5:45 மணி.மார்கழி தனுார் பூஜை: சவுந்தரராஜப் பெருமாள் கோயில், வடமதுரை, அதிகாலை 5:00 மணி, திருப்பாவை பாடுதல், அதிகாலை 5:30 மணி.சிறப்பு வழிபாடு: கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: வண்டி கருப்பணசுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலுார், காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: எ.குரும்பபட்டி சுந்தரவரதராஜப் பெருமாள் கோயில், எரியோடு, அலங்காரம், அபிஷேகம், காலை 8:00 மணி.அங்காரக பூஜை: சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, காலை 7:10 மணி, அங்காரக கசவ பாராயணம், சிறப்பு பூஜை.அங்காரக பூஜை: ஆதிமூல லிங்கேஸ்வரர் கோயில், குமரன்மேடு, குட்டத்துப்பட்டி, காலை 7:00 மணி, அங்காரக சிறப்பு பூஜை.பொதுபொங்கல் விழா: ஸ்ரீ வாசவி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, திண்டுக்கல், காலை 10:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X