பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு நடைபயணம்

Added : ஜன 14, 2020
Advertisement

திண்டுக்கல் திண்டுக்கல் அருகே சின்னாளப்பட்டி காந்தி கிராம பல்கலை நாட்டுநலப்பணி திட்டம் சார்பில், மத்திய அரசின் பிட் இந்திய திட்டத்தின் கீழ், 'வலிமை பாரதம் வாக்கத்தான்' என்ற தலைப்பில் நடை பயண ஊர்வலம் நடந்தது. பல்கலை துணைவேந்தர் சுந்தரவடிவேலு, பதிவாளர் சிவக்குமார் ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். மைதானத்தில் துவங்கி சின்னாளப்பட்டி பூஞ்சோலை வரை சென்று மீண்டும் பல்கலையில் முடிவடைந்தது. உடல்வலிமை குறித்து உறுதிமொழி எடுத்தனர். நாட்டுநலத் திட்டப்பணி ஒருங்கிணைப்பாளர் பாலசுந்தரி, பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள்,பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X