இன்று இனிதாக..,.,

Added : ஜன 14, 2020
Advertisement
 இன்று இனிதாக..,.,

பொது
போகி - பொங்கல் நிகழ்ச்சிபொன்னியம்மன் கோவில், படுநெல்லி கிராமம், காஞ்சிபுரம், காலை, 5:00 மணி.மாட்டு சந்தைமுத்திகைநல்லான் குப்பம், திருக்கழுக்குன்றம், காலை, 6:00 மணி.பொங்கல் விழாவில்லியம்பாக்கம் ஊராட்சி, காலை, 10:00 மணி.நாட்டிய விழாகடற்கரைக் கோவில் அருகில், மாமல்லபுரம். சென்னை, பானு கலைக்குழு, நாட்டுப்புற கலைகள், மாலை, 5:30 மணி; வாலாஜாபேட்டை, லஸ்யா மையம், பரதநாட்டியம், மாலை, 6:30 மணி; சென்னை, பரதநாட்டியம், பைன் ஆர்ட்ஸ குழு, பரதநாட்டியம், இரவு, 7:30 மணி.
ஆன்மிகம்
வெள்ளி தேரோட்டம்சுப்ரமணிய சுவாமி கோவில், காஞ்சிபுரம், மாலை, 6:30 மணி.சொற்பொழிவுகந்தசுவாமி கோவில், திருப்போரூர், இரவு, 7:00 மணி.ஆண்டாள் திருக்கல்யாணம்ஆதிகேசவ பெருமாள் கோவில், ஸ்ரீபெரும்புதுார், இரவு, 8:00 மணி.இருமுடி சக்தி மாலை அணிவித்தல்ஆதிபராசக்தி சித்தர் பீடம், மேல்மருவத்துார், காலை, 5:00 மணி.சிறப்பு அபிஷேகம் ருநுாக்கலம்மன் கோவில், எண்டத்துார் சாலை, உத்திரமேரூர், காலை, 10:00 மணி.இருபத்தி ஏழு நட்சத்திர விருட்ச விநாயகர் மற்றும் அதிதேவதைகள் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம், காலை, 8:00 மணி.1,010வது திருஅவதார உற்சவம்திருப்பல்லக்கு, மதியம், 2:00 மணி, யானை வாகனம், இரவு, 7:30 மணி, கூரத்தாழ்வான் தேஸ்தானம், கூரம் கிராமம், காஞ்சிபுரம்.ராபத்து உற்சவம்வரதராஜ பெருமாள் கோவில், காஞ்சிபுரம், மதியம், 1:00 மணி.ஆண்டாள் உற்வசம்ஆண்டாள் நீராட்டு மண்டபம், வரதராஜ பெருமாள் கோவில், காஞ்சிபுரம், ஊஞ்சல் சேவை, காலை, 8:30 மணி.மார்கழி மாத தொடர் சொற்பொழிவு கல்யாண ராமர் கோவில், ரயில் நகர், நிகழ்த்துபவர்: மோகன்தாஸ், காலை, 8:00 மணி.கோதண்டராமர் பஜனை கோவில், காஞ்சிபுரம், நிகழ்த்துபவர்: கலைச்செல்வி, இரவு, 7:00 மணி. மச்சேச பெருமாள் கோவில், நிகழ்த்துபவர்: புலவர் பார்த்தசாரதி, காஞ்சிபுரம், மாலை, 6:30 மணி.அஷ்டபுஜ பெருமாள் கோவில், நிகழ்த்துபவர்: விஜயா ராகவன், காஞ்சிபுரம், மாலை, 6:30 மணி. ஸ்ராதா ருக்மணி சமேத வேணுகோபால் சுவாமி கோவில், திருப்பருத்திக்குன்றம், நிகழ்த்துபவர்: மோகனசுந்தரி, காஞ்சிபுரம். மாலை, 6:00 மணி.ராம பக்த ஆசஞ்சநேயர் கோவில், காஞ்சிபுரம், நிகழ்த்துபவர்: செல்வதுரை, மாலை, 6:30 மணி. ராதா ருக்மணி சமேத கிருஷ்ணர் கோவில், வாடாநல்லுார் கிராமம், நிகழ்த்துபவர்: விஸ்வநாதன், மாலை, 6:00 மணி.ஸ்ரீமன் ராமநாம பஜனை கூடம், காஞ்சிபுரம், நிகழ்த்துபவர்: பிரமிளாகுமாரி, மாலை, 6:30 மணி. பாண்டவ சமேத திரவுபதி அம்மன் கலையரங்கம், பஞ்சுப்பேட்டை, காஞ்சிபுரம், நிகழ்த்துபவர்: எம்.அண்ணாமலை, மாலை, 6:00 மணி.தனுர்மாத பூஜை முத்தாம்பிகை உடனுறை அகத்தீஸ்வரர் சுவாமி கோவில், கடுக்கலுார், மாலை, 6:00 மணி.பர்வதவர்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில், திம்மராஜம்பேட்டை, காலை, 7:00 மணி. ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி தேவஸ்தானம், நாயக்கன்குப்பம், ஊத்துக்காடு, காலை, 5:00 மணி.இரட்டைதாளீஸ்வரர் கோவில், பஜார் வீதி, உத்திரமேரூர், காலை, 6:00 மணி.திருப்பாவை சேவித்தல்அழகிய சிங்க பெருமாள் கோவில், காஞ்சிபுரம், காலை, 6:00 மணி.குருமூர்த்தி ஆராதனைகாகபுஜண்டர் குருகோவில், மாங்கால் கூட்டுசாலை, சோதியம்பாக்கம் - பாவூர், காலை, 7:00 மணி.நித்ய பிரதோஷ சிறப்பு வழிபாடு ஏகாம்பரநாதர் கோவில், சன்னிதி தெரு, காஞ்சிபுரம், ஏற்பாடு, கச்சி திருவேகம்பநாதர் நித்ய பிரதோஷ கால அபிஷேக கட்டளை குழு, மாலை, 4:30 மணி. கச்சபேஸ்வரர் கோவில் நித்ய பிரதோஷ கால அபிஷேக கட்டளை குழு, கச்சபேஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம், மாலை, 4:30 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X