சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வரிவசூல் தகராறு 8 பேர் மீது வழக்கு

Added : ஜன 14, 2020
Advertisement

வடமதுரை,:பிலாத்து மேற்கு தெருவை சேர்ந்தவர் முருகேசன் 55. இவரிடம் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் கோயில் பணி தொடர்பாக ரூ.10 ஆயிரம் வரி கேட்டுள்ளார். இதுதொடர்பாக இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டது.இதில் ரமேஷ், ஆனந்த், பிரபாகரன், சண்முகம், தேவி உள்ளிட்ட 6 பேர் முருகேசனை தாக்கினர். தாக்கிய 6பேரையும் வடமதுரை போலீசார் தேடி வருகின்றனர். இதே தகராறில் சண்முகம் புகாரில் முருகேசன், பெருமாயி ஆகியோர் மீது மற்றொரு வழக்கும் பதியப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X