பொது செய்தி

தமிழ்நாடு

ஏ.டி.எம்.,மில் பணம் அவசியம்

Added : ஜன 14, 2020
Advertisement

திருப்போரூர்:திருக்கழுக்குன்றத்தில், சில ஏ.டி.எம்., மையங்களில் பணம் கிடைக்காமல், மக்கள் அவதிப்படுகின்றனர்.
திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மட்டும், 11 ஏ.டி.எம்., மையங்கள் செயல்படுகின்றன. இது தவிர, அருகே உள்ள கொத்திமங்கலத்தில், ஒரு ஏ.டி.எம்., மையமும் உள்ளது.தற்போது, பொங்கல் பண்டிகைக்காக, பல பொருட்களை வாங்க வருவோர், ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.இதில், எஸ்.பி.ஐ., இந்தியன் உள்ளிட்ட முக்கியமான ஏ.டி.எம்., மையங்களில், இரண்டு நாட்களாக, பணம் வருவதில்லை என, பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.ஏ.டி.எம்., இயந்திரத்தில், போதுமான தொகையை நிரப்ப, வங்கி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X