மழை வெள்ளத்தால் துபாய் தத்தளிப்பு

Updated : ஜன 14, 2020 | Added : ஜன 14, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
UAE,Dubai,rain,துபாய்,யுஏஇ,மழை,வெள்ளம்

துபாய்: துபாயில் பெய்த கனமழையால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



மேற்கு ஆசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில், கடந்த 24 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக அபுதாபி, துபாய் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதால் முக்கியமான சாலைகள், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஏராளமான வாகனங்கள் நீரில் மூழ்கின. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.


இந்நிலையில் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மழை மேலும் நீடிக்கும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna - bangalore,இந்தியா
14-ஜன-202008:20:01 IST Report Abuse
Krishna Good Rains But Without Rain-Water Management
Rate this:
Cancel
14-ஜன-202006:19:11 IST Report Abuse
ஆப்பு அந்த ஊர் அரசும் இங்கே இருக்கும் அரசு மாதிரிதான்.
Rate this:
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
14-ஜன-202005:51:36 IST Report Abuse
 nicolethomson நமக்கு வரவேண்டிய மழையெல்லாம் அங்கே போவுது என்ன நடக்குது என்றே புரியவில்லையே ?
Rate this:
Joshua - Chennai,இந்தியா
15-ஜன-202015:30:55 IST Report Abuse
Joshuaஇது ரியல் மழை இல்லை . கிளவுட் சீட்டிங் ஸ்னேஜு மழை பெய்ய செஞ்சாங்க...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X