பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் விழா

Added : ஜன 14, 2020
Advertisement

திருப்பரங்குன்றம்,: திருப்பரங்குன்றம் ஒன்றிய அலுவலகத்தில்நடந்த பொங்கல்விழாவிற்கு கமிஷனர் ஆசிக் தலைமை வகித்தார்.வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபாலன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர்கள், ஒன்றிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.ஜோதி நடுநிலைப்பள்ளியில் நடந்த முப்பெரும் விழாவிற்கு செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமைவகித்தார். முன்னாள் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ராமச்சந்திரன்,மதுரை மீனாட்சி ரோட்டரி கிளப் நிர்வாகிகள் ஜெயசீலன், மகா கணேசன் கலந்து கொண்டனர்.திருநகர் முத்துத் தேவர் முக்குலத்தோர் ஆண்கள்மேல்நிலைப்பள்ளியில்நடந்த விழாவிற்கு தலைவர் சரவணன் தலைமை வகித்தார். செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார்.இயக்குனர் நடனகுருநாதன், தலைமை ஆசிரியர் ஆனந்த் பங்கேற்றனர். ஆசிரியை அன்பு கார்த்திகாயிணி வரவேற்றார். செந்தமிழ் கல்லுாரி துணை முதல்வர் ரேவதி சுப்புலட்சுமி பேசினார்.பைகாரா விசாகன் சி.பி.எஸ்.இ., பள்ளியில் நடந்த விழாவிற்கு தாளாளர் பாகீரதி தலைமை வகித்தார். முதல்வர் மஞ்சுளா முன்னிலை வகித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X