பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

Added : ஜன 14, 2020
Advertisement

கோயில்விநாயகருக்கு சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: யோகவிநாயகர் கோயில், பொதுப்பணித்துறை அலுவலக வளாகம், தல்லாகுளம், மதுரை, காலை 8:00 மணி.சிறப்பு வழிபாடு: சர்வ சக்தி விநாயகர் கோயில், ஆவின்நகர், சர்வேயர்காலனி, மதுரை, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: சதுர்த்தி விநாயகர் கோயில், பாங்க்காலனி, நாராயணபுரம், மதுரை, காலை 7:00 மணி.சிறப்பு நைவேதன பூஜை: சங்கரநாராயணர், கோமதியம்மன் கோயில், சிவாலயாபுரம், தும்பைபட்டி, மேலுார், காலை 8:00 மணி.மார்கழி விழாதிருப்பள்ளி எழுச்சி பூஜை: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, அதிகாலை 3:30 மணி, உச்சிகால பூஜை, காலை 11:30 மணி, நடை திறப்பு, மாலை 4:00 மணி, பல்லாக்கு புறப்பாடு, இரவு 9:00 மணி.பாவைப்பாடல், பக்திப்பாடல், கூட்டு வழிபாடு: தெற்கு ஆடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: திருப்பாவை திருவெம்பாவை இசைப்பள்ளி, காலை 6:00 மணி, கூட்டு வழிபாடு, மாலை 6:00 மணிசிறப்பு பூஜை: காஞ்சி காமகோடி பீடம், பெசன்ட்ரோடு, சொக்கிகுளம், மதுரை, ஏற்பாடு: ஸ்ரீமடம் சமஸ்தானம், அதிகாலை 5:00 மணி. ராப்பத்து உற்ஸவம்: காளமேகப் பெருமாள் கோயில், திருமோகூர், மதுரை, பெருமாள் புறப்பாடு, மாலை 6:00 மணி.எலுமிச்சை சாதம் படையல்:முனியாண்டி சுவாமி கோயில், 2 யூனியன் வங்கி காலனி 4வது தெரு, விளாங்குடி, மதுரை, அதிகாலை 5:55 மணி.சிறப்பு பூஜை: சிருங்கேரி சாரதா பீடம், பைபாஸ் ரோடு, மதுரை, அதிகாலை 5:00 மணி.நடை திறப்பு - சிறப்பு பூஜை: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், மதுரை, அதிகாலை 4:00 - பகல் 12:00 மணி.நடை திறப்பு - தீபாராதனை: பிரசன்ன வெங்கடாஜலபதிகோயில், தல்லாகுளம், மதுரை, அதிகாலை 5:00 முதல் பகல் 11:30 மணி.ராப்பத்து உற்ஸவம் - திருவாய்மொழி 9ம் பத்து: ராமசுவாமி, நவநீதகிருஷ்ண சுவாமி தேவஸ்தானம், ராமாயணச்சாவடி தெரு, வடக்கு மாசி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.தீபாராதனை - சிறப்பு பூஜை: வீரராகவப் பெருமாள் கோயில், வண்டியூர், மதுரை, அதிகாலை 5:00 முதல் காலை 11:30 மணி.சிறப்பு பூஜை: சிருங்கேரி சாரதா பீடம், 88, அம்மன் சன்னதி தெரு, மதுரை, காலை 6:00 மணி.பக்தி சொற்பொழிவுதிருப்பாவை: நிகழ்த்துபவர்: ஸ்ரீநிவாச்சார்யார், மதன கோபால சுவாமி கோயில், மேலமாசிவீதி, மதுரை, ஏற்பாடு: ஐக்கிய வைஷ்ணவ சபை, மாலை 6:30 மணி.பகவத் குண பிரவசனம்: நிகழ்த்துபவர்: வெங்கடகிருஷ்ண சுவாமி, சிருங்கேரி சங்கர மடம், பைபாஸ் ரோடு, மதுரை, மாலை 6:30.காசிக்கலம்பகம்: நிகழ்த்துபவர்: உமாராணி, வடக்காடிவீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி. திருக்குறள்: நிகழ்த்துபவர்: ராஜேந்திரன், பெரியவர் வீதி, சக்தி வேலம்மாள் நகர், எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: திருவள்ளுவர் மன்றம், மாலை 5:00 மணி.பொதுமின் நுகர்வோர் குறைதீர் முகாம்: உதவி செயற்பொறியாளர் அலுவலகம், மேலுார், மதுரை, தலைமை: மேற்பார்வை பொறியாளர் பிரீடா பத்மினி, காலை 11:00 முதல் பகல் 1:00 மணி.சுகாதார பொங்கல் விழா: கீரைத்துறை, மதுரை, தலைமை: திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன், ஏற்பாடு: வாஷ் இன்ஸ்டிடியூட், சுகம் டிரஸ்ட், நீர் சுகாதாரக்குழு, எச்.சி.எல்., பவுண்டேஷன், பகல் 3:00.ஜூராசிக் பார்க் பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: இமேஜ் கிரியேடர்ஸ் டிரேடர்ஸ் அண்ட் எக்ஸ்போசிஷன், பகல் 3:30 - இரவு 9:00 மணி.தியாகராஜ ஆராதனை உற்ஸவம்: லட்சுமி சுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, ஏற்பாடு: சத்குரு சங்கீத சமாஜம், கிருஷ்ண ரதி பிரியா குழுவின் வீணை கச்சேரி, இரவு 7:00 மணி, வானதி குழுவின் குரலிசை, இரவு 7:30 மணி, வெங்கட நாராயணனின் புல்லாங்குழல்இசை, இரவு 8:00 மணி.பள்ளி, கல்லுாரிகள்பொங்கல் விழா: கல்லுாரி மைதானம், சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி, டி.வி.ஆர்.நகர், அருப்புக்கோட்டை ரோடு, மதுரை, காலை 8:30 மணி.பொங்கல் விழா: ஆயிர வைசியர் கல்லுாரி, கல்லம்பட்டி, மதுரை, தலைமை: கல்லுாரி முதல்வர் சிவாஜி கணேசன், பங்கேற்பவர்: செயலர் ஜெயராமன், காலை 10:00 மணி.சமத்துவ பொங்கல் கொண்டாட்டம் - பாரம்பரியவிளையாட்டு போட்டிகள்: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, தலைமை: கல்லுாரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், காலை 11:00 மணி. சுதந்திர போராட்ட வீரர் துளசிராம் பிறந்த நாள் விழா: சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி, காமராஜர் ரோடு, மதுரை, ஏற்பாடு: முன்னாள் மாணவர்கள் குழு, காலை 9:00 மணி.நண்பர்கள் சந்திப்பு விழா: கீதா நடன கோபால நாயகி மந்திர், தெப்பக்குளம், மதுரை, பங்கேற்பவர்கள்: பிரேம்பாபு, டாக்டர் விஜயலெட்சுமி, ஏற்பாடு: முன்னாள் மாணவர்கள் குழு, காலை 9:30 மணி.சுதந்திர போராட்ட வீரர் துளசிராம் பிறந்த நாள் விழா:சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி, காமராஜர் ரோடு, மதுரை, தலைமை: தேவராஜ், ஏற்பாடு: அவ்ராம் அமி டிரஸ்ட், காலை 8:30 மணி. மருத்துவம்பல் சிகிச்சை நவீன முறைகள்,பயன்கள் குறித்தஆலோசனை: நளா பல் மருத்துவமனை, வல்லபாய் ரோடு, சொக்கிகுளம், மதுரை, தலைமை: டாக்டர் கண்ணபெருமான், ஏற்பாடு: டாக்டர் ஜெயபால் நினைவு அறக்கட்டளை, காலை 11:00 முதல் பகல் 1:00 மணி.பல் நோய் சிகிச்சை இலவச ஆலோசனை-பரிசோதனைமுகாம்: பல் சுகாதார விழிப்புணர்ச்சி பிரிவு, ராதா பல் மருத்துவமனை, 724, அண்ணாநகர், அம்பிகா தியேட்டர் பின்புறம், மதுரை, தலைமை: டாக்டர் அமிர்தலிங்கம், காலை 8:00 - இரவு 8:00 மணி.யோகா, தியானம்யோகா, பிராணாயாமம், கிரியா, தியானம் பயிற்சி: ரயில்வே இருபாலர் பள்ளி, ரயில்வே காலனி மற்றும் கீதா நடன கோபால நாயகி மந்திர், தெப்பக்குளம், மதுரை, பயிற்றுனர்: யோகா ஆசிரியர் கங்காதரன், காலை 6:00 மணி.யோகா, தியானம் வகுப்பு: கூடலழகர் கோயில், மதுரை, பயிற்றுனர்: யோகாஆசிரியர்கள் ஜெகதீஷ்,சங்கர், மாலை 5:00 மணி.யோகா விழிப்புணர்வு வகுப்பு: அரசினர் கூர்நோக்கு இல்லம், மதுரை, பயிற்றுனர்: காந்திமியூசியம் இயக்குனர் தேவதாஸ், மாலை 6:00 மணி.யோகா, பிரணாயாமம், மனவளக்கலை, உணவு பயிற்சி: கலையகம், 2/642, அல்லிவீதி 6வது பிரதான ரோடு, கோமதிபுரம், மதுரை, பயிற்றுனர்: யோகாஆசிரியை வள்ளிமயில், காலை 9:30 மணி, மாலை 6:30 மணி. பதஞ்சலி யோகா பயிற்சி: எக்கோ பார்க், மாநகராட்சி அலுவலகம், மதுரை, பயிற்றுனர்: யோகாஆசிரியர் சரவணகுமார், ஏற்பாடு: பதஞ்சலி மகரிஷி யோகா பவுண்டேஷன், காலை 6:30 மணி, மாலை 5:30 மணி.யோகா, தியானம்:மாநகராட்சி பாரதியார் பூங்கா, அவுட்போஸ்ட், மதுரை, பயிற்றுனர்: யோகா ஆசிரியர் சேதுராம், ஏற்பாடு: துளிர் யோகா சென்டர், காலை 6:00 மணி.யோகா, தியானம்: ராஜாஜி சிறுவர் பூங்கா, காந்தி மியூசியம் அருகில், மதுரை, ஏற்பாடு: மகாத்மா யோகா மையம், காலை 6:00 மணி.தியானம், உடல் பயிற்சி, யோகா பயிற்சி: வேதாத்திரி யோகா மையம், 11, நாவலர் நகர் முதல்தெரு, எஸ்.எஸ்.,காலனி, மதுரை, மாலை 6:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X