கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஆஜர்படுத்த வழக்கு

Added : ஜன 14, 2020
Advertisement

மதுரை : திருநெல்வேலி பஷீர். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு:எனது சகோதரர்கள் அல்ஹபீப், ஜக்காரியாவை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் எஸ்.ஐ.,வில்சன் சுட்டுக் கொல்லபட்டார். இவ்வழக்கில் இருவரையும் சேர்க்கும் நோக்கில், சட்டவிரோதமாக தடுத்து வைத்துள்ளனர். அவர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது. இருவரையும் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ரவீந்திரன் அமர்வு, 'அரசுத் தரப்பில் விபரம் பெற்று அடுத்த வாரம் தெரிவிக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X