சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பயங்கரவாதிகளின் மாறுவேட படங்கள் வெளியீடு

Updated : ஜன 14, 2020 | Added : ஜன 14, 2020 | கருத்துகள் (14)
Advertisement
SI,dead,photos,police,வில்சன்,பயங்கரவாதி,படங்கள்,வெளியீடு

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் எஸ்.ஐ. வில்சனை சுட்டுக்கொன்ற பயங்கவாதிகள் அப்துல் சமீம் தவுபிக் மாறுவேடமிட்டால் எப்படி இருப்பார்கள் என்பது தொடர்பான படங்களை கேரள போலீசார் வெளியிட்டுள்ளனர்.





அவர்கள் இருவரும் கேரளாவில் ஒளிந்திருக்க அதிக வாய்ப்பு உள்ள நிலையில் மூன்று தனிப்படைகள் அமைத்து கேரள போலீசார் தேடிவருகின்றனர். தமிழக போலீருக்கும் உதவி வருகின்றனர். துப்புக் கொடுப்பவருக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு தருவதாக அறிவித்துள்ளனர்.





இந்நிலையில் பயங்கரவாதிகள் இருவரும் மாறு வேடத்தில் வந்தால் எப்படி இருப்பார்கள் என்பது குறித்த பல படங்களை வெளியிட்டுள்ளனர். பரிசுத்தொகை பற்றி போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
fardhikan - lakshmaangudi,இந்தியா
14-ஜன-202014:11:17 IST Report Abuse
fardhikan பழைய செருப்பு இன்னும் ஊறிக்கிட்டுதான் இருக்காம் அடுத்து விழுந்துரப்போவுது.
Rate this:
Share this comment
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
14-ஜன-202013:00:28 IST Report Abuse
Janarthanan பெயரை கூட "தமிழ்" என்ற புனை பெயருடன் மாற்றி கொண்டு இருக்கலாம் ???
Rate this:
Share this comment
Cancel
Sri,India - India,இந்தியா
14-ஜன-202012:13:33 IST Report Abuse
 Sri,India இவன் பர்தா போட்ட பெண் வேடத்தில் இருக்க அதிக வாய்ப்புள்ளது. சுட்டுத்தள்ளுங்கள் எந்த வேடத்தில் இருந்தாலும். இவனை போன்றவர்களை எல்லாம் உயிருடன் நடமாட விட்டால் நாளை அனைவருமே துப்பாக்கி பாதுகாப்புடன் தான் வெளியே வர முடியும் என்ற பயங்கரவாத அச்சுறுத்தல் உருவாகும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X