பொது செய்தி

தமிழ்நாடு

மதுரையில் ஸ்டார்ட் அப் திருவிழா ஜன.,17 ல் ஆரம்பம்

Added : ஜன 14, 2020
Advertisement

மதுரை, இந்தியாவின் தொழில் வளத்தை முன்னேற்ற, வேலை வாய்ப்புக்களை அதிகரிக்க ஸ்டார்ட் அப் திருவிழா ஜன., 17முதல் 19 வரை மதுரையில் நடக்க உள்ளது.இந்த ஸ்டார்ட் அப் வீக் எண்டில் என்ன வித்தியாசம் என்றால் ஜன.,17 வெள்ளியன்று மாலை உங்கள் ஐடியாவுடன் நீங்கள் வந்தால், அது சிறப்பாக இருக்கும் பட்சத்தில், உங்களின் அந்த ஐடியாவை வணிக அளவில் லாபகரமாக தொழில் படுத்த முடியுமா என்று பரீசீலிக்கப்படும். அப்படி முடியுமென்றால் சனிக்கிழமை அதற்கான பிட்ச் ப்ளான் தயாரிக்கப்பட்டு, அதை ஞாயிறன்று நிபுணர்கள் முன்பு நீங்கள் விவரிக்க வேண்டும். பின்னர் திங்கள் முதல் நீங்கள் அதை வணிகப்படுத்த முயலலாம். 54 மணி நேரத்தில் உங்கள் பிசினஸ் ஐடியாவை செயல்படுத்த முடியும். மதுரை அண்ணா நகர் டாட் காம் இன்போவே வளாகத்தில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் ஸ்டார்ட் அப் பற்றி, தொழில் முனைவோர்களுக்காக தினமலர் நாளிதழில் எழுதி வரும் மும்பையை சேர்ந்த சேதுராமன் சாத்தப்பன் சிறப்புரையாற்றுகிறார்.மேலும் அறிய 70103 28830ல் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X