எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

நகர்புற தேர்தல் தேதி 27ல் அறிவிக்க முடிவு?

Added : ஜன 14, 2020
Share
Advertisement
சென்னை: நகராட்சி, மாநகராட்சி தேர்தல் தேதியை, வரும், 27ல் அறிவிக்க, மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதால், ஆளும் கூட்டணியில், இடப்பங்கீடு பேச்சு துவங்கியுள்ளது.ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் மறைமுக தேர்தல் முடிவடைந்து விட்டது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான, நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகளுக்கான தேர்தலை நடத்த, ஆளும் கட்சி தயாராகி உள்ளது. வரும், 27ம் தேதி, அதற்கான
நகர்புற தேர்தல் தேதி 27ல் அறிவிக்க முடிவு?

சென்னை: நகராட்சி, மாநகராட்சி தேர்தல் தேதியை, வரும், 27ல் அறிவிக்க, மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதால், ஆளும் கூட்டணியில், இடப்பங்கீடு பேச்சு துவங்கியுள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் மறைமுக தேர்தல் முடிவடைந்து விட்டது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான, நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகளுக்கான தேர்தலை நடத்த, ஆளும் கட்சி தயாராகி உள்ளது. வரும், 27ம் தேதி, அதற்கான தேதியை, மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்க முடிவு செய்துள்ளது.

இதையடுத்து, அ.தி.மு.க., தரப்பில், கூட்டணி கட்சிகளுடன், நகராட்சிகள், மாநகராட்சிகளில், வார்டுகளை பங்கீடு செய்வது குறித்து, திரைமறைவில் பேச்சு நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X