ஹர்ஷித், வார்னிகா மாவட்ட சதுரங்க போட்டியில் முதலிடம்

Added : ஜன 14, 2020
Share
Advertisement
 ஹர்ஷித், வார்னிகா மாவட்ட சதுரங்க போட்டியில் முதலிடம்

சென்னை:மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில், ஹர்ஷித் மற்றும் வார்னிகா, முதலிடம் வென்றனர்.
திருவள்ளூர் மாவட்ட அளவில், சிறுவர் -- சிறுமியருக்கான சதுரங்க போட்டி, திருவள்ளூரில், சமீபத்தில் நடந்தது. நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இதில், ஒன்பது வயதிற்கு உட்பட்ட சிறுவர் பிரிவில், ஹர்ஷித் மற்றும் சிறுமியர் பிரிவில், வார்னிகா; 11 வயதிற்கு உட்பட்ட சிறுவரில், சாய் சர்வேஷ்; சிறுமியரில், சக்தி நிவாஷினி; 15 வயதிற்கு உட்பட்ட, சிறுவரில், லலித்; சிறுமியரில், அக் ஷயா ஆகியோர் முதலிடம் வென்றனர்.வெற்றி பெற்ற சிறுவர் -- சிறுமியருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X