மாநில வில் வித்தை

Added : ஜன 14, 2020
Share
Advertisement
 மாநில வில் வித்தை

சென்னை:திருப்பூர் வில் வித்தை சங்கம் சார்பில், மாநில அளவிலான, ஓபன் வில்வித்தை போட்டி, திருப்பூரில் சமீபத்தில் நடந்தது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட வீரர் -- வீராங்கனையர் பங்கேற்றனர்.இதில், 8 மற்றும் 10 ஆகிய வயதிற்கு உட்பட்ட, 'இந்தியன் போ' பிரிவில், விருகம்பாக்கம், ஆச்சார்யா பால சிஷ்யா மந்திர் பள்ளியைச் சேர்ந்த, முதலாம் வகுப்பு மாணவர் ேஹமத், இரு பிரிவுகளிலும் முதலிடம் பிடித்தார்.வெற்றி பெற்றவர்களுக்கு, கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X