டி-20 கிரிக்கெட் எஸ்.வி.எஸ்.,வெற்றி

Added : ஜன 14, 2020
Advertisement

கோவை:ரத்தினம் கல்வி குழுமம் சார்பில், மண்டல அளவில், கல்லுாரி மாணவர்களுக்கான, டி-20 கிரிக்கெட் போட்டி, ரத்தினம் கல்லுாரி மைதானத்தில் நடக்கிறது. 32 அணிகள் பங்கேற்றன.முதல் சுற்று போட்டியில், ஸ்ரீகிருஷ்ணா கலை அறிவியல் அணி, எஸ்.வி.எஸ்., கல்லுாரி அணிகள் மோதின. முதலில் ஸ்ரீகிருஷ்ணா அணி, 18.1 ஓவரில், அனைத்து விக்கெட் இழப்புக்கு, 107 ரன் எடுத்தது.அடுத்து களமிறங்கிய எஸ்.வி.எஸ்., அணி, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 19.2 ஓவரில், ஆறு விக்கெட் இழப்புக்கு, 110 ரன் எடுத்து, நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அணியில் அதிகபட்சமாக ஹரிகிருஷ்ணன்-24, வரதராஜ்- 23 ரன் எடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X