பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிக்கல்வித்துறையில் வழக்கு விசாரிக்கும் குழுவுக்கு வரவேற்பு

Added : ஜன 14, 2020
Advertisement

கோவை:பள்ளிக்கல்வித்துறையில் தேங்கும் வழக்குகளின், விபரங்களை ஆய்வு செய்து, விரைந்து முடிக்கும் வகையில், கமிஷனர் தலைமையில், உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளதற்கு, சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநில தலைவர் சீனிவாசன் கூறுகையில், ''மாவட்ட வாரியாக உள்ள வழக்குகளுக்கு, நீதிமன்றத்தில் ஆவணங்கள் சமர்ப்பிப்பது தொடர்பாக, அமைச்சு பணியாளர்களுக்கு, பிரத்யேக பயிற்சி வழங்கப்படவில்லை. இதனால்,நிர்வாக பணிகளில் குளறுபடிகள் நீடிக்கின்றன.''இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், கமிஷனர் தலைமையில், நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் ஆய்வுக்குப் பின்,நிரந்தர தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X