இன்று இனிதாக...

Added : ஜன 14, 2020
Advertisement
 இன்று இனிதாக...

ஆன்மிகம்
ஆண்டாள் திருக்கல்யாணம்வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், தனுர் மாத ஆராதனம், காலை, 4:௦௦ மணி, ஆண்டாள் நான்கு வீதி புறப்பாடு காலை, 6:30 மணி, திருக்கல்யாணம், மாலை, 6:00 மணி.பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், சத்தியமூர்த்தி தெரு, திருவள்ளூர், தனுர் மாத பூஜை, காலை, 5:30 மணி; ஆண்டாள் திருக்கல்யாணம், மாலை, 5:00 மணி.தனுர் மாத பூஜைசிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், மார்கழி மாத பூஜை, புஷ்பவனேஸ்வரர் மற்றும் சீனிவாச பெருமாளுக்கு அபிஷேகம், காலை, 5:00 மணி; செல்வ வினாயகருக்கு அபிஷேகம், மாலை, 5:30 மணி.கன்னிகா பரமேஸ்வரி கோவில், கொண்டமாபுரம், தனுர் மாத பூஜை, காலை, 6::00 மணிஅய்யப்பனுக்கு அபிஷேகம்தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் தெரு, திருவள்ளூர், அய்யப்பன் சன்னிதியில் அபிஷேகம், காலை, 8:30 மணி, துர்க்கை அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, மதியம், 3:00 மணி; சந்தனக்காப்பு அலங்காரம், மாலை, 6:30 மணி.ராகு கால பூஜைமஹா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், துர்க்கை அம்மனுக்கு ராகு கால பூஜை, மதியம், 3:00 மணி.மண்டலாபிஷேகம்தர்ம சாஸ்தா அய்யப்பன் கோவில், மப்பேடு அடுத்த, புதுப்பட்டு கிராமம், மண்டலாபிஷேகம், மாலை, 4:30 மணி முதல், 6:00 மணி வரை.ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவில், திருவள்ளூர் அடுத்த, பழைய திருப்பாச்சூர் கிராமம், மதியம், 12:00 மணி.ஸ்வஸ்தி பூஜைராகவேந்திரா கிரந்தாலயா, நெய்வேலி, பூண்டி, ராகவேந்திரருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், காலை, 8:30 மணி, மஹா மங்கள ஆரத்தி, காலை, 10:00 மணி.சிறப்பு பூஜை முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு தனுர் பூஜை அதிகாலை, 4:30 மணி, காலசந்தி பூஜை, அதிகாலை, 5:00 மணி, உச்சிகால பூஜை, காலை, 8:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை, 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு, 8:45 மணி.சத்திய சாட்சி கந்தன் கோவில், அருங்குளம் கூட்டுச்சாலை, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை, 8:00 மணி.சுந்தர விநாயகர் கோவில் மற்றும் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், ம.பொ.சி. சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 6:00 மணி.மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில், மத்துார் கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம், 12:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு, 8:00 மணிவிஷ்ணு துர்க்கையம்மன் கோவில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி, சிறப்பு தீபாராதனை, மாலை, 6:00 மணி.தணிகாசலம்மன் கோவில், அக்கைய்ய நாயுடு சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X