சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடல் அலையில் சிக்கி வாலிபர் பலி

Added : ஜன 14, 2020
Advertisement

பழவேற்காடு: பொன்னேரி அடுத்த, புதுவாயல் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ், 25. தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று முன்தினம் மாலை, நண்பர்களுடன் பழவேற்காடு கடற்கரைக்கு சென்றார்.அங்கு, நண்பர்களுடன் ஜாலியாக குளித்து விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென கடல் அலையில் சிக்கிக் கொண்டிருந்தார்.மீனவர்கள் உதவியுடன் நண்பர்கள் அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். உடனடியாக, பழவேற்காடு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்து, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, வழியில் இறந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X