இன்று இனிதாக

Added : ஜன 14, 2020
Advertisement

ஆன்மிகம்கம்பராமாயண சொற்பொழிவுஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. நிகழ்த்துபவர்: திருச்சி கல்யாணராமன், மாலை, 6:00 மணி.மார்கழி சிறப்பு வழிபாடுl குலாலர் விநாயகர் கோவில், திருப்பூர். மார்கழி ஊர்வலம், சிறப்பு வழிபாடு - அதிகாலை, 5:30 மணி.l அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. அதிகாலை, 5:00 மணி.l விஸ்வேஸ்வரர் கோவில், திருப்பூர். திருவெம்பாவை நிகழ்ச்சி - அதிகாலை, 5:30 மணி.l விஸ்வேஸ்வரர் கோவில், நல்லுார், திருப்பூர். திருவெம்பாவை உற்சவம் - அதிகாலை, 5:30 மணி.l வீரராகவபெருமாள் கோவில், திருப்பாவை உற்சவம் - அதிகாலை, 5:30 மணி.l கருப்பராயன், கன்னிமார் கோவில், ரேணுகா நகர், காங்கயம் ரோடு, திருப்பூர். காலை, 6:00 மணி.l கருமாரியம்மன் கோவில், சுகுமார் நகர், மணியகாரன்பாளையம், திருப்பூர். அலங்கார பூஜை அதிகாலை, 5:00 மணி.l குழந்தை வேலாயுதசுவாமி கோவில், மலைக்கோவில், மங்கலம். அதிகாலை, 5:30 மணி.l பட்டத்தரசி அம்மன் கோவில், பச்சாம்பாளையம், பழங்கரை, அவிநாசி. அதிகாலை, 4:00 மணி.l சென்னியாண்டவர் கோவில், பச்சாம்பாளையம், அதிகாலை, 5:00 மணி.l பல்லடத்தம்மன் கோவில், மங்கலம். அதிகாலை, 5:30 மணி.l பெரும்பண்ணை வரதராஜ பெருமாள் கோவில், கோவில் வழி, திருப்பூர். அதிகாலை, 5:00 மணி.l மாரியம்மன் கோவில், அணைக்காடு, திருப்பூர். சிறப்பு அலங்காரம் - அதிகாலை, 5:00 மணி.l ஸ்ரீ பட்டத்தரசியம்மன், ஸ்ரீ சப்த கன்னிமார், ஸ்ரீ கருப்பராயன் கோவில், கணக்கம்பாளையம், காலை, 6:00 மணி.l ஆதிகேசவ பெருமாள் கோவில், மங்கலம். காரணப்பெருமாள் கோவில், வேட்டுவபாளையம். அதிகாலை, 5:30 மணி.l ஆண்டாள் குடில், நெசவாளர் காலனி, பி.என்.ரோடு, திருப்பூர். அதிகாலை, 5:30 மணி.l அங்காள பரமேஸ்வரி கோவில், அங்கேரிபாளையம், திருப்பூர். காலை, 6:30 மணி.l ஸ்ரீ செல்வ ராஜகணபதி கோவில், சோளிபாளையம், திருப்பூர். காலை, 7:00 மணி.பொதுபொங்கல் விழாl ஜெய் ஸ்ரீராம் இன்ஜி., கல்லுாரி, திருப்பூர். காலை, 9:00 மணி.l நிப்-ட்-டீ கல்லுாரி வளாகம், திருப்பூர். காலை, 8:30 மணி.l பசுமை பொங்கல்விழா, ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயம், கொங்குமெயின் ரோடு, காலை, 7:00 மணி முதல்.இசை அமுதம்ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், யுனிவர்சல் ரோடு, திருப்பூர். மெல்லிசை நிகழ்ச்சி - மாலை, 6:30 மணி.விளையாட்டுகிரிக்கெட்டி.எஸ்.சி., டிராபி, ஒயர்ஸ் கிரிக்கெட் அகாடமி, முருகம்பாளையம், திருப்பூர். காலை, 10:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X