சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஹான்ஸ் விற்ற 4 பேர் மீது வழக்கு

Added : ஜன 14, 2020
Advertisement

புவனகிரி:புவனகிரி மற்றும் கீரப்பாளையத்தில் புகையிலை மற்றும் ஹான்ஸ் விற்பனை செய்த நான்கு பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெட்டிக்கடைகளில் சோதனை செய்தனர். புவனகிரி தாமரைக்குளம் தெரு பலமுருகன் மகன் சிவக்குமார், 36; கீரப்பாளையம் மேட்டுத்தெரு கோவிந்தன் மகன் ராஜேந்திரன், 60; டி.டி.கே.நகர் நாராயணன் மகன் தர்மலிங்கம், 70; மற்றும் சுப்ரமணியர் கோவில் தெரு ராமசாமி மகன் மாணிக்கம், 75; ஆகியோர் பெட்டிக்கடைகளில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்பனை செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X