பொது செய்தி

தமிழ்நாடு

செந்தில் பள்ளியில் பொங்கல் விழா

Added : ஜன 14, 2020
Advertisement
 செந்தில் பள்ளியில் பொங்கல் விழா

கடலுார்:விருத்தாசலம் பெரிய வடவாடியில் உள்ள செந்தில் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான பள்ளி மற்றும் கல்லுாரி வளாகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.அறக்கட்டளை தாளாளர் திவ்யா தலைமை தாங்கினார். மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. முதன்மை கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலா, மாவட்ட கல்வி அலுவலர் பாண்டித்துரை, துணை கல்வி அலுவலர் தெய்வசிகாமணி ஆகியோர் பங்கேற்றனர்.அறக்கட்டளை உறுப்பினர்கள் தங்கராஜ், வைத்தியநாதன், கவிதா, பிரதீப், வினோத்குமார், கலையரசன், ராகுல்ராஜ், மோகன்குமார், பள்ளி முதல்வர் ராமநாதன், கல்லுாரி முதல்வர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டனர். ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள் அனைவருக்கும் புத்தாடை வழங்கப்பட்டது.ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள் அனைவருக்கும் புத்தாடை வழங்கப்பட்டது. பள்ளியில் பிளஸ் 2 பயின்று உயிரிழந்த மாணவர் சதீஷின் சகோதரி சந்தியாவின் உயர் கல்விக்கு ஒரு லட்சம் ரூபாய் உதவித்தொகை அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X