பொது செய்தி

தமிழ்நாடு

விருதை ஏ.கே., அறக்கட்டளை நிறுவனருக்கு டாக்டர் பட்டம்

Added : ஜன 14, 2020
Advertisement
 விருதை ஏ.கே., அறக்கட்டளை நிறுவனருக்கு டாக்டர் பட்டம்

விருத்தாசலம்:விருத்தாசலம் ஏ.கே., சமூக நல அறக்கட்டளை நிறுவனருக்கு, புதுச்சேரியில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.அமெரிக்காவின் குளோபல் பீஸ் பல்கலைக்கழகம் மற்றும் குளோபல் அச்சீவர் கவுன்சில் சார்பில், புதுச்சேரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. இதில், விருத்தாசலம் ஏ.கே., சமூக நல அறக்கட்டளையின் சமூக சேவைகளை பாராட்டி, அதன் நிறுவனர் வழக்கறிஞர் அகிலனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. விழாவில், முன்னாள் நீதிபதி சாமிதுரை, இயக்குனர் அருள்மணி, நடிகர் செந்தில், மதிமகராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X