பொது செய்தி

தமிழ்நாடு

சொந்த ஊர் செல்லும் தொழிலாளர்

Added : ஜன 14, 2020
Advertisement

பொங்கலுார்:பொங்கலுார், பல்லடம், காங்கயம், வெள்ளகோவில் உள்ளிட்ட பகுதிகளில் கொப்பரை உலர் களங்கள் அதிக அளவில் செயல்படுகின்றன. இவற்றில், 95 சதவிகித தொழிலாளர்கள் வெளியூரைச் சேர்ந்தவர்கள்.தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு, கொப்பரை தயாரிக்கப்படுகிறது.பொங்கல் பண்டிகை என்பதால் உலர்களங்களில் வேலை பார்த்த தொழிலாளர்கள் அனைவரும் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்கின்றனர்.பண்டிகை முடிந்த உடன் உறவினர்களை பார்த்து வருவதற்கு இரண்டு வாரங்கள் வரை ஆகும். இதனால், கொப்பரை உற்பத்தி முடங்கிஉள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X