சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மது குடித்தவர் பலி

Added : ஜன 14, 2020
Advertisement

புவனகிரி:அதிகளவில் மது குடித்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.புவனகிரி புதிய பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகவேல், 50; குடிபழக்கம் உடையவர்.
கடந்த இரு தினங்களுக்கு முன் அதிகளவில் குடித்து விட்டு வீட்டிற்கு வந்தவரை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் விரக்தி அடைந்தவர் மீண்டும் மது குடித்து விட்டு சாப்பிடாமல் இருந்துள்ளார்.நள்ளிரவில் உல் நலம் குன்றியவரை அருகில் இருந்தவர்கள் புவனகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் இறந்தார். இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி, சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X