பிரக்யாசிங்கிற்கு அஞ்சல் உறையில் விஷம் கலந்த ரசாயனம் அனுப்பியது யார் ?

Updated : ஜன 14, 2020 | Added : ஜன 14, 2020 | கருத்துகள் (38)
Share
Advertisement
 பிரக்யாசிங்கிற்கு அஞ்சல் உறையில் விஷம் கலந்த ரசாயனம் அனுப்பியது யார் ?

போபால்: பிரபல சர்ச்சை பெண் சாமியாரும் மத்திய பிரதேச மாநிலம் போபால் லோக்சபா பா.ஜ. எம்.பி.யுமான பிரக்யாசிங் தாக்குர். இவர் பல்வேறு சர்ச்சை கருத்துக்களை கூறி விமர்சனத்திற்குள்ளனார்.

இந்நிலையில் அவரது இலத்திற்கு மூன்று தனித்தனியாக கடிதங்களுடன் கூடிய தபால் உறை வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் இரண்டு அஞ்சல் உறையில் உள்ள கடிதங்கள் உருது மொழியில் இருந்ததாகவும், மற்றொரு உறையில் கொடிய விஷம் கலந்த ரசாயனம் இருந்ததாக கூறப்படுகிறது.


latest tamil news


இது தொடர்பாக பிரக்யா சிங், தனது வீட்டில் வந்த பார்சலில் கொடிய விஷயம் கலந்த ரசாயனம் தன்னை கொல்ல மர்ம நபர்கள் அனுப்பியுள்ளதாக போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
போலீசார் கூறுகையில், ரசாயன பவுடர் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குப்பதிவு செய்து அஞ்சல் உறையை அனுப்பியது யார் எங்கிருந்து வந்தது என விசாரணை போலீசார் நடத்தி வருகிறோம் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ellamman - Chennai,இந்தியா
14-ஜன-202019:58:06 IST Report Abuse
Ellamman இழந்த பெயரை மீட்க முயற்சி செய்கிறார் இந்த பெண்மணி....இப்படிப்பட்ட அரசியல் சித்து விளையாட்டு மணிவண்ணன் படத்திலே பார்த்துவிட்டோம்....பழனிக்கே விபூதி அடிக்க பார்க்கும் இந்த பெண்மணி பாவம் அரத பழைய போர்முலா உபயோகப்டுத்துகிறார்.......விஷம் தடவிய கடிதம் அனுப்புபவன்... உருது வில் தான் எழுதுவானா??? கொஞ்சம் நல்லா யோசிங்கம்மா .....பத்தலை.. பத்தவைக்க இந்த வித்தை பத்தல்ல....
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
14-ஜன-202019:47:11 IST Report Abuse
Lion Drsekar யார் யாருக்கு எதை அனுப்பினால் என்ன என்ற நிலைக்கு இன்றய அரசியல் இருக்கிறது, காரணம் அவரர்கள் வாழ்வது அவர்கர்களுக்கு அல்லது அவரவர்களின் பரம்பரைக்கு, மக்களுக்காக மற்றும் நாட்டுக்காக யார் இருக்கிறார்கள், மனசாட்சியை தொட்டு கூறுங்கள், வந்தே மாதரம்
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
14-ஜன-202016:57:34 IST Report Abuse
Endrum Indian அனுப்பியது யார்??இது என்ன கேள்வி???முஸ்லீம் தான்??அவனுக்குத்தான் முஸ்லீம் நேரு காங்கிரஸ் சப்போர்ட் இருக்கின்றதே அது போதாதா அவனுக்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X