பொது செய்தி

இந்தியா

புதுச்சேரி வாசகர் வட்டம் சார்பில் விவேகானந்தர் பிறந்த நாள் விழா

Added : ஜன 14, 2020
Advertisement
 புதுச்சேரி வாசகர் வட்டம் சார்பில் விவேகானந்தர் பிறந்த நாள் விழா

புதுச்சேரி:புதுச்சேரி வாசகர் வட்டம் சார்பில் விவேகானந்தர் பிறந்த நாள் விழா காந்தி வீதி, அரவிந்தர் வீதி சந்திப்பில் உள்ள புஸ்தக் மந்தர் புத்தக விற்பனையகத்தில் நடந்தது.
வாசகர் வட்ட பொருளாளர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். வட்ட செயலர் சம்பத்குமார், விவேகானந்தர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.வாசகர் வட்ட நிர்வாகிகள் கிருஷ்ணகுமார், முருகையன், வக்கீல்கள் டேவிட் லுார்துநாதன், மதுரை முத்து மற்றும் மாணவ, மாணவியர் விவேகானந்தரின் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு விவேகானந்தர் எழுதிய புத்தகம் மற்றும் விவேகானந்தர் உருவப்படம் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X