பொது செய்தி

தமிழ்நாடு

ஐயப்பன் கோவிலில் மகர ஜோதி சிறப்பு பூஜை

Added : ஜன 14, 2020
Advertisement

உடுமலை:மடத்துக்குளம், கணியூர் ஐயப்பன்கோவிலில், மகர ஜோதி சிறப்பு பூஜை நடக்கிறது.மடத்துக்குளம் கணியூர் ஐயப்பன் கோவிலில், வரும் 15ம்தேதி தைத்திருநாளில், மாலை, 4:00 மணிக்கு சுமங்கலி பூஜை மற்றும் விளக்கு பூஜை நடக்கிறது. தொடர்ந்து, மகர ஜோதி தரிசனம், 6:50 மணிக்கு நடக்கிறது. சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷக அலங்காரத்துடன் பூஜை நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X