பொது செய்தி

இந்தியா

ஓமன் மன்னர் மறைவு புதுச்சேரியில் துக்கம் அனுசரிப்பு

Added : ஜன 14, 2020
Advertisement
 ஓமன் மன்னர் மறைவு புதுச்சேரியில் துக்கம் அனுசரிப்பு

புதுச்சேரி:ஓமன் மன்னர் கபூஸ் மறைவையொட்டி, புதுச்சேரியில் தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டது.
ஓமன் நாட்டின் மன்னர் சுல்தான் கபூஸ் இரண்டு நாட்களுக்கு முன்பு இறந்தார். அவரது மறைவையொட்டி, இந்தியாவில் நேற்று 13ம் தேதி துக்கம் அனுசரிக்கும் வகையில் தேசிய கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விடுவதோடு, அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்திட, மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.அதனையொட்டி, புதுச்சேரியில் கவர்னர் மாளிகை, சட்டசபை, தலைமை செயலகம் மற்றும் அரசு அலுவலங்களில் நேற்று தேசியக் கொடி அரைகம்பத்தில் பறக்க விடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X