தேசிய கராத்தே போட்டி புதுச்சேரி வீரருக்கு பதக்கம்  

Added : ஜன 14, 2020
Advertisement
 தேசிய கராத்தே போட்டி புதுச்சேரி வீரருக்கு பதக்கம்  

புதுச்சேரி:தேசிய அளவிலான கராத்தே போட்டியில் புதுச்சேரி வீரர் வெண்கல பதக்கம் வென்றார்.கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில், புதுச்சேரியை சேர்ந்த வீரர்கள் 10 பேர் பங்கேற்றனர். அவர்களில் தனுஷ் வெண்கலப்பதக்கம் வென்றார்.போட்டியில் வெற்றி பெற்ற தனுாஷ் மற்றும் போட்டியில் பங்கேற்ற வீரர்களை செய்கோ காய் கராத்தே பயிற்சி பள்ளியின் தலைவர் கிறிஸ்துராஜ், துணை தலைவர் பரமசிவம், செயலர் ஞானசேகரன் மற்றும் நிர்வாகிகள் விஸ்வசுந்தரம், முருகன், ராஜேஷ் ஆகியோர் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X