பொது செய்தி

இந்தியா

ஊஞ்சல் உற்சவம்

Added : ஜன 14, 2020
Advertisement
 ஊஞ்சல் உற்சவம்

புதுச்சேரி:முருங்கப்பாக்கம் ராமானுஜ பஜனை மடத்தில் நேற்று ஊஞ்சல் உற்சவம் நடந்தது.முருங்கப்பாக்கம் சமரச சன்மார்க்க ராமானுஜ பஜனைமடத்தில் மார்கழி உற்சவ விழா கடந்த டிச.17ம் தேதி துவங்கியது. கடந்த 4ம் தேதி மூன்றாம் சனி பஜனை ஊர்வலமும், 6ம் தேதி காலை 6.00 மணிக்கு வைகுண்ட ஏகாதசி பஜனை ஊர்வலமும் நடந்தது. 11ம் தேதி இரவு 7.00 மணிக்கு நான்காம் சனி பஜனை ஊர்வலமும் நடந்தது. நேற்று முன்தினம் கூடாரவல்லி - ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடந்தது. நேற்று இரவு 7.00 மணிக்கு கிருஷ்ணன் - ஆண்டாள் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X