பொது செய்தி

தமிழ்நாடு

புழுதி பறக்கும் சாலையால் அவதி

Added : ஜன 14, 2020
Advertisement
 புழுதி பறக்கும் சாலையால் அவதி

விழுப்புரம்:புழுதி பறக்கும் சாலையால், சிங்கப்பூர் நகர் குடியிருப்பு மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்
.விழுப்புரம் திருச்சி நெடுஞ்சாலையில் இருந்து சிங்கப்பூர் நகர் செல்லும் சாலை உள்ளது. இந்த நகரில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர்.இந்நிலையில், இங்குள்ள பிரதான சாலை கடந்த சில மாதங்களாக சேதமடைந்து, ஜல்லிகள் பெயர்ந்து காணப்படுகிறது. மேலும், இச்சாலையில் வாகனங்கள் செல்லும்போது ஏற்படும் புழுதியால் குடியிருப்பு மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X