சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக் மீது அரசு பஸ் மோதல்: முதியவர் உயிரிழப்பு

Added : ஜன 14, 2020
Advertisement

மேட்டுப்பாளையம்:காரமடை அருகே அரசு பஸ் மோதியதில் முதியவர் இறந்தார்.காரமடை, ஆசிரியர் காலனியை அடுத்துள்ள பொன்னம்மாள் கார்டனை சேர்ந்தவர் பெட்டையன், 65. இவர் நேற்று இருசக்கர வாகனத்தில், காரமடை சாலையில் ஈ.பி., காலனி அருகே சென்று கொண்டிருந்தார்.அப்போது, ஊட்டிக்குச் சென்ற அரசு பஸ், இவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பெட்டையன், கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து காரமடை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X