பொது செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலையால் மக்கள் அவதி

Added : ஜன 14, 2020
Advertisement
 போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலையால் மக்கள் அவதி

விழுப்புரம்:விழுப்புரம் அடுத்த விராட்டிகுப்பம் கிராமத்திற்குச் செல்லும் சாலை போக்குவரத்திற்கு லாயகற்ற நிலையில் குண்டும், குழியுமாக மாறியுள்ளது.
விழுப்புரம் அருகே திருச்சி பைபாஸ் சாலையை கடந்து, விராட்டிகுப்பம் கிராமத்திற்கு செல்லும் சாலையை, பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பலரும் வாகன போக்குவரத்திற்கு மட்டுமின்றி நடந்து செல்லவும் அவ்வழியையே பயன்படுத்தி வருகின்றனர்.இந்த தார்சாலையில் கற்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால், சாலையைக் கடந்து செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X