பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு நகர வங்கி நிர்வாக குழுக் கூட்டம்

Added : ஜன 14, 2020
Advertisement
 கூட்டுறவு நகர வங்கி நிர்வாக குழுக் கூட்டம்

திண்டிவனம்:திண்டிவனம் கூட்டுறவு நகர வங்கியின் நிர்வாக குழுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது.வங்கி தலைவர் சேகர் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், வங்கியின் துணைத் தலைவர் சக்கரவர்த்தி, மேலாண் இயக்குநர் கோமளா, பொது மேலாளர் விஜயகுமார், மேலாளர் செல்வம், இயக்குனர்கள் கணேசன், துரை, திருமகள், நரேந்திரகுமார், அண்ணாதுரை, கற்பகம், பிரகாஷ், வரலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், வங்கியின் வரவு, செலவினங்களை அங்கீகரித்தல், வைப்புகளை அங்கீகரித்தல், வைப்பீட்டு கடன்களை அங்கீகரித்தல், வங்கியின் அடமானக் கடன்தாரர்களின் கடன் தொகையை அங்கீகரித்தல் சிறு வணிக கடன் மனுக்களை பரிசீலித்து கடன் வழங்குதல் உள்ளிட்டவைகள் குறித்து முடிவு எடுக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X