பொது செய்தி

தமிழ்நாடு

இந்து முன்னணி பிரசுரம் வழங்கல்

Added : ஜன 14, 2020
Advertisement
 இந்து முன்னணி பிரசுரம்  வழங்கல்

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சியில் இந்து முன்னணி சார்பில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நகர பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் கடைகளில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.மேலும், விவேகானந்தர் 157வது பிறந்த நாள் விழாவையொட்டி, கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலர் ராதா, மாவட்ட செயலர் சக்திவேல், செயற்குழு உறுப்பினர்கள் அருண், பாரதி, நகர செயலர்கள் வீரமணி, ராஜேந்திரன், தமிழரசன், நகர செயற்குழு உறுப்பினர்கள் பிரபா, பாலா, செந்தில், வீரமணி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X