பொது செய்தி

தமிழ்நாடு

மன்சூர்ஷா பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

Added : ஜன 14, 2020
Share
Advertisement
 மன்சூர்ஷா பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

விழுப்புரம்:விழுப்புரம் ஹாஜி மன்சூர்ஷா உயர்நிலைப் பள்ளியில், சமத்துவ பொங்கல் விழா நடந்தது
.பள்ளி தலைமை ஆசிரியர் காஜா உசேன் தலைமை தாங்கினார். ஆசிரியர் நந்தகோபால் வரவேற்றார். கக்கனுார் புனித சிறுமலர் உயர்நிலைப் பள்ளி தாளாளர் அருட்தந்தை ஆனந்தராஜ், காமகோடி சமஸ்கிருத ஆசிரியர் கண்ணன், வண்டிமேடு பள்ளி வாசல் இமாம் பக்ருதீன் ஆகியோர் சமத்துவ பொங்கலை துவக்கி வைத்தனர். இதில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.ஆசிரியர்கள் பால்பெருமாள், வெங்கடேசன், ராதிகா, எலிசபத், சரோஜா, வேளாங்கண்ணி பங்கேற்றனர். ஆசிரியர் பாலமுருகன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X