பொது செய்தி

தமிழ்நாடு

குறைகேட்பு கூட்டம் 210 மனுக்கள் குவிந்தன

Added : ஜன 14, 2020
Advertisement

விழுப்புரம்:விழுப்புரத்தில் நடந்த வாராந்திர பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில், 210 மனுக்கள் குவிந்தன.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதில், முதியோர் ஓய்வூதியம், கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 210 மனுக்கள் வரப்பெற்றன.கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி சிங், தனித்துணை கலெக்டர் அம்புரோஸியா நேவிஸ்மேரி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X