பொது செய்தி

தமிழ்நாடு

ரயில்வே உயர்நிலை பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

Added : ஜன 14, 2020
Share
Advertisement
விழுப்புரம்:விழுப்புரம் ரயில்வே உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் ரயில்வே உயர்நிலை பள்ளியில் கடந்த 1999ம் ஆண்டு 10ம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், முன்னாள் மாணவர்கள் தங்களின் குடும்பத்தாரோடு பங்கேற்று, பள்ளி பருவத்தை ஒருவருக்கு ஒருவர் நினைவு கூர்ந்ததோடு,
 ரயில்வே உயர்நிலை பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

விழுப்புரம்:விழுப்புரம் ரயில்வே உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
விழுப்புரம் ரயில்வே உயர்நிலை பள்ளியில் கடந்த 1999ம் ஆண்டு 10ம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், முன்னாள் மாணவர்கள் தங்களின் குடும்பத்தாரோடு பங்கேற்று, பள்ளி பருவத்தை ஒருவருக்கு ஒருவர் நினைவு கூர்ந்ததோடு, தங்களின் பணி, குடும்பம் சார்ந்தவற்றை பகிர்ந்து கொண்டனர்.அது மட்டுமின்றி, பாடம் கற்பித்த ஆசிரியர்களை, முன்னாள் மாணவர்கள் கவுரவித்து, அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கினர். நிகழ்ச்சியை, முன்னாள் மாணவர்கள் பிரசன்னா, நாராயணசாமி, ஜான்விக்டர், கலைவாணன், தாகிராபானு ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X