பொது செய்தி

தமிழ்நாடு

ஊட்டியில் உறைபனி 1.2 செல்சியஸ் பதிவு

Added : ஜன 14, 2020
Share
Advertisement
ஊட்டி:ஊட்டியில் உறைபனி தாக்கத்தால், குறைந்த பட்ச வெப்பநிலை, 1.2 செல்சியசாக, பதிவாகியுள்ளது.ஊட்டியில், கடந்த மூன்று நாட்களாக உறை பனி தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, தாவரவியல் பூங்கா, காந்தள், தலை குந்தா பகுதிகளில் உறைப் பனி தாக்கம் அதிகரிப்பால், நள்ளிரவு நேரங்களில், 1.2 செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது.பனியிலிருந்து மலர் செடிகளை பாதுகாக்க தாவரவியல் பூங்காவில் தேவையான
 ஊட்டியில் உறைபனி 1.2 செல்சியஸ் பதிவு

ஊட்டி:ஊட்டியில் உறைபனி தாக்கத்தால், குறைந்த பட்ச வெப்பநிலை, 1.2 செல்சியசாக, பதிவாகியுள்ளது.ஊட்டியில், கடந்த மூன்று நாட்களாக உறை பனி தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, தாவரவியல் பூங்கா, காந்தள், தலை குந்தா பகுதிகளில் உறைப் பனி தாக்கம் அதிகரிப்பால், நள்ளிரவு நேரங்களில், 1.2 செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது.பனியிலிருந்து மலர் செடிகளை பாதுகாக்க தாவரவியல் பூங்காவில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. புறநகர் பகுதிகளில் தேயிலை செடிகள் பனியால் கருகியுள்ளது. இதனால், அறுவடைக்கு தயாரான இலைகளை விவசாயிகள் அவசரமாக பறித்து கொள்முதல் செய்து வருகின்றனர். வரும் நாட்களில் பனியின் தாக்கம் அதிகமாக தென்பட வாய்ப்புள்ளது. இதனால், ஊட்டியில், காலை நேரங்களில், மலை காய்கறி பணிக்கு செல்லும் ஊழியர்கள்; சபரி மலைக்கு செல்லும் பக்தர்கள், தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X