சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் சாவில் மர்மம் தந்தை போலீசில் புகார்

Added : ஜன 14, 2020
Advertisement

அவலுார்பேட்டை:அவலுார்பேட்டை அருகே மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.அவலுார்பேட்டை அடுத்த கலத்தம்பட்டைச் சேர்ந்த ஏழுமலை மகன் கதிர்வேல், 27; இவரது மனைவி பானுமதி, 23; இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. ஒன்னரை வயதில் பெண் குழந்தை உள்ளது.கடந்த 12ம் தேதி இரவு கலத்தம்பட்டு கொல்லை மேட்டில் உள்ள வீட்டில் பானுமதி வயிற்று வலியால் துாக்கிட்டுஇறந்தார்.இதுகுறித்து பானுமதியின் தந்தை காந்தாமணி, தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கொடுத்த புகாரின் பேரில், அவலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஒ., விசாரணை நடத்தி வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X