புதிய பஸ்கள் இயக்கம்: பயணிகள் உற்சாகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புதிய பஸ்கள் இயக்கம்: பயணிகள் உற்சாகம்

Added : ஜன 14, 2020

தலைவாசல்: தலைவாசல் அருகே, வீரகனூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடியில் இருந்து, வீரகனூர் வழியாக புதிய வழித்தடத்தில் பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. அதில், பூலாம்பாடி-சென்னை, அரும்பாவூர்-நாமக்கல், பூலாம்பாடி-கோயம்புத்தூர் உள்ளிட்ட வழித்தடங்களில், புதிய பஸ்களின் சேவை தொடங்கியுள்ளது. இதனால் வீரகனூர் பகுதிவாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X