பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு 2,000 மரக்கன்றுகள் வழங்கும் விழா

Added : ஜன 14, 2020
Advertisement

திருவலம்: திருவலம் பள்ளியில், 2,000 மரக்கன்று வழங்கும் விழா நடந்தது. ராணிப்பேட்டை மாவட்டம், திருவலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பசுமை இயக்கம் துவக்கப்பட்டு, மாணவர்களால், 2,000 மரக்கன்று நாற்றுகள் வளர்க்கப்பட்டன. இதை மாணவர்களுக்கு வழங்கும் விழா நேற்று நடந்தது. தேசிய பசுமைப்படை அமைப்பாளர் புரு?ஷாத்துமன் தலைமை வகித்தார். தமிழ் ஆசிரியர் தனஞ்செழியன் வரவேற்றார். ஈஷா பசுமை பள்ளி இயக்க திட்ட ஒருங்கிணைப்பாளர் கர்ணன் மாணவர்களுக்கு வழங்கினார். இந்த மரக்கன்றுகளை மாணவர்கள் வீடு, பள்ளி வளாகம், பொது இடங்களில் நட்டு பராமரிப்பதாக விழாவில் உறுதியேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X