ரயில்வே ஸ்டேஷன் சாலையில் தேங்கும் குப்பையால் பாதிப்பு

Added : ஜன 14, 2020
Advertisement

தர்மபுரி: தர்மபுரி, பஜார் அரசு மருத்துவக்கல்லூரி பஸ் நிறுத்த சந்திப்பு பகுதியில் இருந்து, 1 கி.மீ., தூரத்தில் ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. ஏராளமானோர் ரயில்வே ஸ்டேஷன் சாலையை பயன்படுத்துகின்றனர். இங்கு, இலக்கியம்பட்டி பஞ்., சார்பில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் சேரும் குப்பையை பஞ்., ஊழியர்கள் முறையாக எடுத்து செல்வதில்லை. அதனால், அவை நிறைந்து வழிவதுடன், சாலையில் சிதறி, தூர்நாற்றம் வீசுகின்றன. வாரக்கணக்கில் இதே நிலை நீடிக்கிறது. இதனால் அவ்வழியாக செல்லும் ரயில் பயணிகள் உள்பட பலரும் அவதிப்படுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X