சூளகிரி போலீஸ் ஸ்டேஷனில் காம்பவுண்ட் சுவர் தேவை

Added : ஜன 14, 2020
Advertisement

ஓசூர்: சூளகிரி போலீஸ் ஸ்டேஷன், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ளது. சூளகிரி போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில், பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடந்தாண்டு ஏற்பட்ட தீ விபத்தில் பல வாகனங்கள் தீயில் கருகின. ஸ்டேஷனை சுற்றி காம்பவுண்ட் சுவர் வசதியின்றி திறந்த வெளியாக இருப்பது தான், வாகனங்கள் தீப்பற்றி எரிய ஒரு காரணமாக அமைந்தது. தற்போது ஸ்டேஷன் முன் மட்டும், தற்காலிக தடுப்பு அமைத்துள்ளனர். எனவே, போலீஸ் உயரதிகாரிகள் உடனடியாக காம்பவுண்ட் சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X