குடியுரிமை சட்டம்: கோர்ட்டுக்கு செல்கிறது கேரளா

Added : ஜன 14, 2020 | கருத்துகள் (93)
Share
Advertisement
திருவனந்தபுரம்: குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்ல கேரள அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்தை மேற்குவங்கம், கேரளா , மற்றும் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம் என அடம் பிடித்து வருகின்றன.குறிப்பாக மேற்குவங்க முதல்வர் மம்தா வீதிக்கு வந்து போராட்டம் நடத்தி வருகிறார். இடதுசாரி ஆளும்

இந்த செய்தியை கேட்க

திருவனந்தபுரம்: குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்ல கேரள அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்தை மேற்குவங்கம், கேரளா , மற்றும் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம் என அடம் பிடித்து வருகின்றன.latest tamil news
குறிப்பாக மேற்குவங்க முதல்வர் மம்தா வீதிக்கு வந்து போராட்டம் நடத்தி வருகிறார். இடதுசாரி ஆளும் கேரள முதல்வர் பினராயி விஜயன் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது இதனை ஏற்க இயலாது. இதற்கு மாநில சுதந்திர தலையீட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டை நாட கேரள அரசு முடிவு செய்துள்ளது.


latest tamil newsகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக கேரளா முதன்முதலில் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (93)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DMK வுக்கு வெற்றிக்கொடி கட்டு - முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம்,இந்தியா
14-ஜன-202022:05:32 IST Report Abuse
 DMK வுக்கு  வெற்றிக்கொடி கட்டு இங்கே சிகாமணிஎன்பவர் சிந்தினமணி மணி மாதிரி பக்கம் பக்கமா கருத்து எழுதுவார் அனால் அது அந்த பரிட்சையில் இரண்டு மார்க்குக்கு கேட்ட கேள்விக்கு என்று அவருக்கு பின்னர் தான் தெரியும் அதை போலத்தான் இவர் தெரிவித்த கருத்துக்கும் CAA NCR NPR இதை எதிர்த்து கோர்ட்டுக்கு போவதிருக்கும் என்ன சம்பந்தம் சொல்லுங்கள்
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
14-ஜன-202020:37:31 IST Report Abuse
Sampath Kumar கிரிதர் ஸ்ரீனிவாசன் உச்ச நீதி மன்றம் ஏன்றால் என்ன ? மக்கள் என்றால் என்ன ? மக்களுக்கு ஆக நீதி மன்றம ? நீதி மன்றத்துக்கு ஆக மக்களா ? ஜனநாயக நாட்டில் மக்களே தலையானவர்கள் அவர்கள் கருத்தை கேட்டால் ஆக வேண்டும் அப்பதான் ஜனநாயகம் நிலைக்கும்
Rate this:
Giridharan Srinivasan - Chennai,இந்தியா
15-ஜன-202019:11:43 IST Report Abuse
Giridharan Srinivasanநீங்கள் பள்ளியில் படித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அப்பொழுது நீங்கள் வீட்டுப்பாடம் [ஹோம் ஒர்க்] கொடுத்து இருப்பார்கள். அதை நீங்கள் செய்யாமல் பள்ளி சென்ற பொழுது உங்கள் ஆசிரியர் உங்களை தண்டித்த பொழுது, அப்பொழுது நம் நாடு ஜனநாயக நாடு அதனால் ஹோம் ஒர்க் செயல் வருவது வான் உரிமை என்று கூறி இருக்க வேண்டியததுதானே? நீங்கள் இப்பொழுது வேலைபார்ப்பவரா, அல்லது சுயதொழில் செய்பவரா? நீங்கள் வேலை செய்பராக இருந்தால், உங்கள் அலுவலகத்தில், உங்கள் ஜனநாயகத்தை நிலைநிறுத்த உங்கள் இஷடப்படி வேலைக்கு சென்று, உங்கள் இஷ்ட்டப்படி தகவல்களை உங்கள் உயரதிகாரிக்கு கொடுத்து நீங்கள் கூறும் உங்கள் ஜனநாயகத்தை நிறுத்தப்பார்த்தால் உங்களுக்கு என்ன நடக்கும் என்றும் உங்கள் அறிவுக்கு தெரியும் இல்லையா? நீங்கள் சுய தொழில் செய்பவர் எனில், உங்கள் கடையில் / அலுவலகத்தில் வேலை செய்யும் ஒருவர் தன்னுடைய [நீங்கள் கூறும்] ஜனநாயக உரிமையை நிலைநாட்ட அவர் இஷ்ட்டப்படி உங்கள் கடைக்கு / அலுவலகத்துக்கு வேலைக்கு வந்தால், அவர் இஷ்டப்படி பொருட்களை விற்று பணத்தை எடுத்துக்கொண்டு போனால் நீங்கள் சும்மா இருந்து விடுவீர்களா?...
Rate this:
Cancel
Giridharan Srinivasan - Chennai,இந்தியா
14-ஜன-202016:42:46 IST Report Abuse
Giridharan Srinivasan கேரளா அரசு மட்டுமில்லை எந்த ஒரு மாநில அரசும், நம் ஜனாதிபதியின் [கையெழுத்துடன்] ஒப்புதலுடன் அமல்படுத்தப்பட்டுள்ள குடியுரிமை சட்டத்தை, உச்ச நீதிமன்றத்துக்கு சென்றாலும், ஒன்றும் செய்யமுடியாது. காரணம், நம் அரசியல் அமைப்பு சட்டப்படி, உச்ச நீதிமன்றத்தின் தலையாய கடமை, ஜனாதிபதியின் அரசாணையை மதித்து சட்டம் முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதி படுத்துவதானே தவிர, ஜனாதிபதி கையெழுத்து இட்டு ஒப்புதல் அளித்த சட்டத்தை ரத்து செய்ய உச்ச நீதிமன்றத்துக்கு எந்த ஒரு அதிகாரமுமில்லை. இதை முதலில் நம் தலைமை நீதிபதி தன் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். நம் தலைமை நீதிபதிக்கு பதவிப்பிரமாணம் செய்துவைப்பதே நம் ஜனாதிபதி தான் என்பதையும், அப்பொழுது சம்பந்தப்பட்ட நபர் தலைமை நீதிபதி பதவியையேற்கும் பொழுது, நம் நாட்டின் சட்டங்களை மதித்து, நம் அரசாங்கத்துக்கு விரோதமாக எந்த ஒரு செயலையும் செய்யமாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டு தான் தலைமை நீதிபதி பதவியில் அமருகிறார். ஆகவே தலைமை நீதிபதி என்பவர் நம் ஜனாதிபதியின் கட்டளைக்கு அடிபணிந்து நடக்கவேண்டியவர், நடக்கவேண்டும். அதாவது தலைமை நீதிபதிக்கு வானளாவிய அதிகாரம் கிடையாது. ஆகையால் அவர் தான்தோன்றித்தனமாக எந்த ஒரு செயலையும் செய்யமுடியாது. அதே போல் தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்றத்தில் உள்ள ஒரு சில அல்லது எல்லா நீதிபதிகளுடன் சேர்ந்து நம் ஜனாதிபதி கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்த ஒரு சட்டத்தை செல்லாது என்று அறிவிக்க அல்லது ரத்து செய்ய ஒருபொழுதும் முடியாது. இவை எல்லாவற்றையும் நம் அரசியில் அமைப்பு சட்டத்தை நம் தலைமை நீதிபதி முதலில் நன்கு கவனத்தில் வைத்துக்கொண்டு கேரள அரசு மட்டுமில்லை, மத்திய பிரதேச அரசோ, மேற்குவங்க அரசோ, புதுச்சேரி அரசோ,.....எந்த ஒரு அரசும் நம் ஜனாதிபதி கையெழுத்து இட்டு ஒப்புதல் அளித்த சட்டத்தை ரத்து செய்ய சொல்லி / செல்லாது என்று அறிவிக்க சொல்லி மனு தாக்கல் செய்யதால், அந்த மனுவை முதலிலேயே தள்ளுபடி செய்ய வேண்டும்.
Rate this:
14-ஜன-202018:04:51 IST Report Abuse
தேசிய பிற்படுத்தப்பட்டோர் மக்கள் முன்னணி உண்மை மற்றும் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் கொடுத்துள்ளது இதை நீர்த்து போக செய்ய நீதி மன்றத்துக்கு அதிகாரம் இல்லை மேலும் நாடாளும் மன்றத்தை கேள்வி கேட்கும் அதிகாரம் உச்ச நீதி மன்றத்திற்கு இல்லை...
Rate this:
natarajan s - chennai,இந்தியா
14-ஜன-202019:55:14 IST Report Abuse
natarajan sUnder the Article 34 உச்ச கோர்ட்டுக்கு Inherent powers வழங்கப்பட்டுள்ளது, அதே போல் உயர் நீதி மன்றங்களுக்கு article 226 (இதன்கீழ்தான் writ file செய்யப்படுகிறது ) எந்த விண்ணப்பத்தையும் விசாரித்து தீர்ப்பளிக்கலாம். உச்ச நீதிமன்றம் . எந்த சட்டத்தையும் ultra vires the constitution என்று சொல்ல உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு, அதனால்தான் National Judicial Appointments Act ( 99 th amendment ) செல்லாது என்று நீதிபதி J S கேஹர் தலைமையின் அமர்வு காலெஜியும் முறையை தொடர வழிவகுத்தது. ஆனால் இந்த CAA மீதான மனு எப்படி எடுத்துக்கொள்ளும் என்பது தெரியாது. பெரும்பாலும் இது விசாரணைக்குப்பின் தள்ளுபடியாகும், ஏனென்றால் எந்த இந்திய குடிமகனின் தனிமனித சுதந்திரமும் இந்த சட்டத்தால் பாதிக்கப்படவில்லை ....
Rate this:
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
14-ஜன-202020:40:07 IST Report Abuse
uthappaநீதிபதிகளும் மனிதர்கள்தான், அவர்களும் கட்சி சார்ந்தவர்களாகவும், மதம் சார்ந்தவர்களாகவும் இருப்பார்கள்.இறைவன் மட்டுமே இந்த நாட்டை காப்பாற்ற முடியும்....
Rate this:
Giridharan Srinivasan - Chennai,இந்தியா
15-ஜன-202019:35:23 IST Report Abuse
Giridharan SrinivasanNatarajan S - Chennai,இந்தியா, "Under the Article 34 உச்ச கோர்ட்டுக்கு Inherent powers வழங்கப்பட்டுள்ளது மற்றும் உயர் நீதி மன்றங்களுக்கு article 226 (இதன்கீழ்தான் writ file செய்யப்படுகிறது ) எந்த விண்ணப்பத்தையும் விசாரித்து தீர்ப்பளிக்கலாம், உச்ச நீதிமன்றம் . எந்த சட்டத்தையும் ultra vires the constitution என்று சொல்ல உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு," என்பது தவறு. நீங்கள் தயவு செய்து Article 34 மற்றும் article 226 நன்றாக மீண்டும் படியுங்கள். இவைகள் நம் தேசத்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட சட்டங்களுக்கு கண்டிப்பாக பொருந்தாது. நீங்கள் National Judicial Appointments Act ( 99 th amendment ) உதாரணமாக எழுதி இருப்பது நம் தேசத்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது அல்ல. அது நீதி துறை சம்பந்தப்பட்டது. ஆனால் குடியுரிமை சட்டம் என்பது நம் தேசத்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. ஆகையால் நீங்கள் கூறி இருக்கும் நம் அரசியல் அமைப்பு சட்டம் 34 , மற்றும் 226 என்பதை, இந்த குடியுரிமை சட்டம் மட்டும் அல்ல நம் தேசத்தின் பாதுகாப்பு சம்பந்தமான எந்த சட்டங்களையும் நம் தேசத்தின் நீதிமன்றங்கள் உபயோகப்படுத்த, கண்டிப்பாக, முடியாது. வாழ்க பாரத தாய் ஜெய் ஹிந்த்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X