குடியுரிமை சட்டம்: கோர்ட்டுக்கு செல்கிறது கேரளா| Dinamalar

குடியுரிமை சட்டம்: கோர்ட்டுக்கு செல்கிறது கேரளா

Added : ஜன 14, 2020 | கருத்துகள் (93)
Share

இந்த செய்தியை கேட்க

திருவனந்தபுரம்: குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்ல கேரள அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்தை மேற்குவங்கம், கேரளா , மற்றும் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம் என அடம் பிடித்து வருகின்றன.



latest tamil news




குறிப்பாக மேற்குவங்க முதல்வர் மம்தா வீதிக்கு வந்து போராட்டம் நடத்தி வருகிறார். இடதுசாரி ஆளும் கேரள முதல்வர் பினராயி விஜயன் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது இதனை ஏற்க இயலாது. இதற்கு மாநில சுதந்திர தலையீட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டை நாட கேரள அரசு முடிவு செய்துள்ளது.


latest tamil news



குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கேரளா முதன்முதலில் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X